காதல் கவிதை..

வார்த்தைகளை
கலைத்து போடுவது
கவிதை..
வாழ்க்கையை
கலைத்து போடுவது
காதல்..

எழுதியவர் : (11-Jan-13, 9:16 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 145

மேலே