உதிரா நினைவுகள்

உதறி
உதறி
பார்கிறேன்
ஈரத்துணியில் ஒட்டிய மணல் போல
உதிர மறுக்கிறது
உன்
ஞாபகங்கள்

எழுதியவர் : ந.புதியராஜா (19-Jan-13, 10:47 am)
சேர்த்தது : puthiyaraja
பார்வை : 122

மேலே