தொடரும் என் ஜன்மங்கள்

ஒரு விடியலுக்கான
முன் இரவினின் கண் விழித்து
பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லி
உனக்காக வீடும் காரும் வாங்கி
தருகிறேன் ஆனால் சில வருடம் கழித்து
என்று கூறி புன்னகைக்கிறாய்.
இமைகளில் பட்டுத் தெரிக்கும்
நீரினில் கரைகின்றன
தொடரும் என் ஜன்மங்கள்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (19-Jan-13, 10:35 am)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 110

மேலே