பேதம்
நாளை நிச்சயம்
நல்ல மழை பெய்யும் ..
வானிலை அறிவிப்பு மையம்
அறிவித்தது செய்தியை ...
ஒழுகும் குடிசைக்கு
ஓலை இல்லையே
அழுகிறது ஏழையின்
அடி மனசு ...!!!
நாளை நிச்சயம்
நல்ல மழை பெய்யும் ..
வானிலை அறிவிப்பு மையம்
அறிவித்தது செய்தியை ...
ஒழுகும் குடிசைக்கு
ஓலை இல்லையே
அழுகிறது ஏழையின்
அடி மனசு ...!!!