உன் நினைவில்

கண்ணோடு உன் உருவமும்
கனவோடு உன் நினைவும்- என்று
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
என் உயிரோடு உறைந்து போன-உன்
நினைவுகளை உதற முடியாமல்...!!!

எழுதியவர் : த. தாரணி (22-Jan-13, 10:07 pm)
Tanglish : un ninaivil
பார்வை : 377

மேலே