ஈகோ

நீ வருவது எனக்கு தெரியும்...
நான் நிற்பதும் உனக்கு தெரியும்....
இருவருமே பார்த்துக் கொள்ளவில்லை....
சிறிது தூரம் சென்று ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொள்ளும் ஒரு நொடி இன்பம் போதும்...
பத்து நாட்கள் பட்டினியாய் இருப்பேன்....
காதலில் "ஈகோ"-வும் இன்பம் தான்...

எழுதியவர் : செல்வ சாரதன் (23-Jan-13, 2:31 pm)
சேர்த்தது : செல்வ சாரதன்
பார்வை : 126

மேலே