காதலின் மிச்சம்

நீ
மிச்சம் வைத்த காப்பியிலும்
மீதமிருந்தது ..
உன்
காதலின்
கடைசி சொட்டு இனிப்பு ...!!

எழுதியவர் : அபிரேகா (24-Jan-13, 3:05 pm)
Tanglish : kathalin micham
பார்வை : 131

மேலே