காதல்

பல கவிதைகளை எழுதினேன்
உன்னை பார்த்தப்பின்
உன் பெயரை மட்டுமே
எழுதுகிறேன் கவிதையாய்......

எழுதியவர் : ஜீவநிலா (26-Jan-13, 8:21 pm)
சேர்த்தது : kavijeevanila
Tanglish : kaadhal
பார்வை : 133

மேலே