...........நடந்ததென்ன............

திருந்தாத ஜென்மம் வருந்தாத பிறவி,
புரிந்துகொள்ளாத ஜடம் புரியமுடியாத கிறுக்கன்,
என்றெல்லாம் எத்தனையோ சாடல்கள்,
எனை தொடர்ந்துகொண்டேயிருந்தது !
கவலைப்பட்டு கலைந்துபோய்விடாமல்,
என் போக்கிலேயே நகர்ந்தேன் !
ஒருநாள் காதலித்தாய் காதலித்தாய் !
பிற்பாடு உணர்ந்தேன் !
நீ சொன்ன அனைத்துமாய் எனை,
செதுக்கியிருக்கிறாய் என்று !
ஜெயித்தும் தோற்றதும் போகட்டும் !
சொல் எனக்கு !
ஏன் புரிந்தாய் பின் ஏன் மறந்தாய் ?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (26-Jan-13, 11:43 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 90

மேலே