நினைவின் வலி
உன்னைப் பிரிந்த
என் உலகில்,
என் வாழ்க்கை
நொடி நொடியாய்
குறைய,
உன் நினைவின் வலி
மட்டும்
அணு அணுவாய்
அதிகரிக்குதே...!
உன்னைப் பிரிந்த
என் உலகில்,
என் வாழ்க்கை
நொடி நொடியாய்
குறைய,
உன் நினைவின் வலி
மட்டும்
அணு அணுவாய்
அதிகரிக்குதே...!