ஆளை விழுங்கும் விழிகள்

உன்
பழுத்த உதடுகளை
என் கண்கள்
மேய்ந்து கொண்டிருக்கிறது

என்னையே
உன் விழிகள்
விழுங்கிக் கொண்டிருப்பது
தெரியாமல்....

எழுதியவர் : ரா. விஜயகாந்த் (8-Feb-13, 5:00 am)
சேர்த்தது : zekar
பார்வை : 142

மேலே