அறியாமல்

மலரே !,

நான் உன்னை பறித்த போது
வருந்தினாய்,
அவள் கூந்தலில் உன்னை சூடப்போவதை
அறியாமல் !!!!!!!

உன்னை ,
தன் கூந்தலில் சூடியதும்
அவள் மகிழ்ந்தாள் ,
நீ வாடப்போவதை உணராமல் !!!!!!!


இப்படிக்கு
சுரேஷ்

எழுதியவர் : சுரேஷ் (9-Feb-13, 6:12 pm)
Tanglish : ariyaamal
பார்வை : 118

மேலே