Nanban

நீ மேலே உயரும்போது
நீ யார் என்று
நண்பர்கள் அறிவார்கள்
நீ கீழே போகும்போது
உண்மையான நண்பர்கள்
யார் என்று
நீ அறிவாய்......

எழுதியவர் : sriranjani (2-Apr-10, 9:32 am)
பார்வை : 2858

மேலே