நானும் நீயும்

நான் பொறுத்து கொண்டிருந்தேன்..
நீ வெறுத்து கொண்டிருந்தாய்..
நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்
நீ வருந்தி கொண்டிருந்தாய்..!

எழுதியவர் : கவி K அரசன் (12-Feb-13, 8:25 pm)
Tanglish : naanum neeyum
பார்வை : 253

சிறந்த கவிதைகள்

மேலே