நம்பிக்கை

(நான் எழுதுவதைப் பார்த்து என் அம்மா என்னிடம் சொன்ன இன்ஸ்டண்ட் கவிதை... :) )

உன்னை நீ நம்பினால்
உலகம் உன்னை மதிக்கும்

உன்னை நீ நம்பாவிட்டால்
உலகம் உன்னை மிதிக்கும்.

(கருத்து சொன்னீங்கன்னா அம்மா சந்தோஷப்படுவாங்க... )

எழுதியவர் : கௌரி (12-Feb-13, 8:45 pm)
Tanglish : nambikkai
பார்வை : 245

மேலே