ஆசை

நான் கடல் மேல் ஆசை வைத்தேன்..

கடுகளவு ,

பயனித்தேன் படகில் ஏறி,

ஆ ..ஆ ..என்ன ஒரு ஆனந்தம்......

கடல் படகின் மீது ஆசை பட்டது ,

கடுகளவு ,

என் கணுக்குள் தெரிந்தது ..

கடலின் ஆழம் ...!

எழுதியவர் : பாபண்ணன் (12-Feb-13, 8:30 pm)
சேர்த்தது : babaannan
Tanglish : aasai
பார்வை : 155

மேலே