மூன்றெழுத்து முதல் தெய்வம்...!!!!

இமை இரண்டும் திறந்து பார்த்தேன்
முதன் முதலாய் உந்தன் முகமே
வருடங்கள் கடந்த பொழுதும்
என் உலகம் உன் பின்னே
என்றென்றும் உன்னைகாப்பேன்
உனக்காக உலகைச் சாய்பேன்
உன் அன்பு என்னுடன் என்றால்
புது யுகமே அதிலே படைப்பேன்
இலைதளிர்கூட துளிர் விடுமே
என் தாயின் அன்பைக் கண்டு
பனித்துளி கூட இமையம் தாங்கும்
என் தாயின் தயவைக் கொண்டு
அம்மாவே அம்மாவே
என் உலகம் நீதா...........னே........!!!!
அம்மா அம்மா அம் .....................மா...!!!
கிளிகளின் பேச்சும்
குயில்களின் பாட்டும்
முகில்களின் இசையும்
முத்து பவளம் யாவும்
அறியச் செய்த பெண் சிலையும் நீயே....!!!
இவுலகம் முதல் படைத்த
மூன்றெழுத்து முதல் தெய்வம்
என் உள்ளே உன் மூச்சும்
உன் உருவம் என்னுள்ளும்
கண்ணருகே ஒலிவடிவாய் வாழ்கின்ற
தா ...............யே..........!!!
நீ......................யே...!!!
அம்மாவே அம்மாவே
என் உலகம் நீதா...........னே
அம்மா அம்.................மா
அம் .....................ம...!!!!!!!!!!!!