வீட்டில் ஒரு பேய் !
வீட்டு சொந்தக்காரர்: நான் வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். இந்த வீட்டில் ஒரு பேய் குடியிருக்கிறதென்று சொல்கிறார்கள். தைரியம் இருந்தால் நீங்கள் குடி வரலாம்.
வீடு பார்க்க வந்தவர்: பேயிடம் பாதி வாடகை வாங்கிக் கொள்வதானால் சரி.

