அரட்டகாயிபன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அரட்டகாயிபன்
இடம்:  Madurai
பிறந்த தேதி :  15-Jul-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Feb-2013
பார்த்தவர்கள்:  213
புள்ளி:  25

என்னைப் பற்றி...

இவகுன்றதூ உறையுள் பதந்தான் ஏரி ஆரிதன்
அத்துவாயி அரட்ட காயிபன் !

என் படைப்புகள்
அரட்டகாயிபன் செய்திகள்
அரட்டகாயிபன் - அரட்டகாயிபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2015 4:52 pm

ஒரு நாள் ஒருவர் ஒரு உணவு விடுதியில் நுழைந்து, நன்றாக உணவு அருந்தினார். உணவு அருந்திய பின்னர், சாப்பிட்டதற்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு, சர்வரிடம் இவ்வாறு கூறினார்:

சாப்பிட்டவர்: "தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் சிறிது மிளகு சேர்த்து அருந்தினால் உடம்புக்கு மிக நல்லது.."

சர்வர்: "அது சரி.. இதெல்லாம் எதற்கு இப்போது என்னிடம் சொல்லுகிறீர்கள்?"

சாப்பிட்டவர்: "இது என்ன கேள்வி.. சாப்பிட்ட பிறகு சர்வருக்கு எதாவது "டிப்ஸ்" கொடுக்க வேண்டுமல்லவா.."

சர்வர்: !!!!!!!!!!!!!!!!

மேலும்

நன்றி நண்பரே! 07-Jan-2015 7:01 pm
நன்றி நண்பரே! 07-Jan-2015 7:01 pm
டிப்ஸ் நன்றாயிருக்கிறது. 07-Jan-2015 6:21 pm
ஹா ஹா நல்ல டிப்ஸ்! 07-Jan-2015 5:23 pm
அரட்டகாயிபன் - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2015 5:28 am

தமிழய்யா ஒருவர் பழக்கடைக்கு போனார் அங்கு விதவிதமான பழங்கள் இருந்தன அங்கு நடந்த உரையாடலின் நகைசுவை

கடைகாரர் :அய்யா என்ன பழம் வேண்டும் ?

தமிழய்யா :இங்கிருக்கும் பழங்கள் விலை எவ்வளவு ?

கடைக்காரர் ; (கிலோவில்) ஆப்பிள் 100,மாதுளை 80 ஆரஞ்ச் 50 திராட்சை 50 கொய்யா பழம் 20 வாழைபழம் 30...
(இடைமறித்த அய்யா )
போதும்பா எனக்கு கொய்யா பழம் 2கிலோ தா என்றார் .அதற்கான பணத்தையும் செலுத்திவிட்டார் .

கடைகாரர் ; பழத்தை எடுத்து தட்டில் போடுங்கள் என்றார்

உடனே அய்யா திராட்சையை எடுத்து தட்டில் வைத்தார்

கடைகாரர் என்னங்க கொய்யா பழத்திற்கு பணம் கொடுத்து விட்டு திராட்சையை தட்டில் போடுறிங்கனா

மேலும்

தமிழய்யா: கொய்யா பழம் வேண்டும்.. கடைக்காரர்: கொய்யா பழம் எத்தனை வேண்டும் ? தமிழய்யா: ஆரஞ்சு பழம் வேண்டும்.. கடைக்காரர்: அது சரி.. அனால் கொய்யா பழம் எத்தனை வேண்டும் என்று சொல்ல வில்லையே ? தமிழய்யா: அதான் சொன்னேனே ஆறு அஞ்சு பழம் வேண்டும் என்று !!! 07-Jan-2015 5:18 pm
சுட்ட பழம் சுடாத பழம் மாதிரி கொய்த பழம் கொய்யாத பழம் -இதவும் நன்றாகத்தான் இருக்கிறது. 06-Jan-2015 7:06 pm
அய்யயோ !இனி இந்த கொய்யாவே வேணாமுன்னு சொல்லிட்டானானுங்கோ ! 06-Jan-2015 8:42 am
அட கொய்யால..... அப்படின்னு கடைக்காரன் சொல்லியிருப்பானே...? ஹா ஹா ஹா 06-Jan-2015 8:12 am
அரட்டகாயிபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2015 4:52 pm

ஒரு நாள் ஒருவர் ஒரு உணவு விடுதியில் நுழைந்து, நன்றாக உணவு அருந்தினார். உணவு அருந்திய பின்னர், சாப்பிட்டதற்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு, சர்வரிடம் இவ்வாறு கூறினார்:

சாப்பிட்டவர்: "தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் சிறிது மிளகு சேர்த்து அருந்தினால் உடம்புக்கு மிக நல்லது.."

சர்வர்: "அது சரி.. இதெல்லாம் எதற்கு இப்போது என்னிடம் சொல்லுகிறீர்கள்?"

சாப்பிட்டவர்: "இது என்ன கேள்வி.. சாப்பிட்ட பிறகு சர்வருக்கு எதாவது "டிப்ஸ்" கொடுக்க வேண்டுமல்லவா.."

சர்வர்: !!!!!!!!!!!!!!!!

மேலும்

நன்றி நண்பரே! 07-Jan-2015 7:01 pm
நன்றி நண்பரே! 07-Jan-2015 7:01 pm
டிப்ஸ் நன்றாயிருக்கிறது. 07-Jan-2015 6:21 pm
ஹா ஹா நல்ல டிப்ஸ்! 07-Jan-2015 5:23 pm
அரட்டகாயிபன் - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2015 11:40 pm

என்னடா நேத்து உங்க தாத்தாவோட 98 ஆவது பிறந்த நாளாம். அவரு கேக் வெட்டமாட்டேன்னு ரகளை பண்ணிட்டாராம்.

ஆமாண்டா. அவரு காந்தியவாதி. அவரு பிறந்த நாள் கொண்டாடி நாங்க யாரும் பாத்ததில்லை. அவருக்கு அது பிடிக்காது. நாங்க எப்படியும் இந்த வருஷம் அவர பிறந்த நாள கொண்டாடனும் ரொம்ப ஆசையா இருந்தோம். ஆனா அவரு புதுத் துணியைக்கூடப் போட்டுக்க மறுத்திட்டாரு.

அப்பறம் கேக்காவது வெட்டினாரா.

அட போடா அவர கேக்காவது வெட்டுங்க தாத்தான்னு சொல்லப் போக அவரு "ஏண்டா நா அரசியல்வாதியா சினிமாக்காரனா ஆடம்பரப் பேர்வழியா அல்லது பேட்டை ரவுடியா பொறந்த நாள் எல்லாம் கொண்டாடி கும்மாளம் போட. வெளம்பரத்துக்காக அவங்கெல்லாம் பொறந்த நாள்

மேலும்

நன்றி நண்பரே 07-Jan-2015 6:50 pm
நன்றி தோழமையே 07-Jan-2015 6:49 pm
நன்றி நண்பரே 07-Jan-2015 6:48 pm
யார் சொல்லியும் ' கேக் 'காத தாத்தா. நல்ல தாத்தா. 07-Jan-2015 6:35 pm
அரட்டகாயிபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2014 3:48 pm

அவள்: "உன் மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா.. ன்னு சொல்லிட்டு சொல்லிட்டு வர்றியே.. ஏன்..?"

இவள்: "கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.."

மேலும்

அரட்டகாயிபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2014 3:07 pm

அவன்: டேய் மாமு.. உனக்கு விஷயம் தெரியுமா..? நேத்து மெரினா பீச்சுல மீன் சாப்பிட்ட நாலு பேரு மண்டைய போட்டுட்டானுங்களாம் மாமு..

இவன்: ஐயையோ.. என்னடா மச்சி சொல்லுற.. ! அப்பறம் என்ன ஆச்சு.. ?

அவன்: அப்பறம்.. அவனுங்க சாப்டுட்டு போட்ட மீன் மண்டைய நாய் தூக்கிட்டு போயிடுச்சு..

மேலும்

அரட்டகாயிபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2014 2:18 pm

அவர்: "இது என்ன அநியாயம்! உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார்.."
இவர்: "சீ.. சீ.. சும்மா உளறாதீங்க.. அவன் பிடிக்கறதுக்கு ரொம்ப வருஷம் முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.."

மேலும்

அரட்டகாயிபன் - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2014 7:39 pm

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை ஒருகைப்பிடி
பெரிய வெங்காயம் ஒன்று நறுக்கியது
தக்காளி இரண்டு நறுக்கியது
அரை டீஸ்பூன் மிளகாய்தூள்
ஒருடீஸ்பூன் மல்லித்தூள்
மஞ்சத்தூள் தேவைக்கு
எண்ணெய் தேவைக்கு
கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு தேவைக்கு

செய்முறை:

பொட்டுக்கடலையை ஒருகைப்பிடி எடுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாய்வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் சேர்த்து பொரிந்ததும்
வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி இதனுடன் மிளகாய்தூள் மல்லித்தூள் மஞ்சத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொஞ்சமாக நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும் இப்போது பொட்டுக்கடலை மாவை இரண்டு ஸ்பூன் எடுத்து
ஒரு

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி! 20-Mar-2014 4:06 pm
பொட்டுக்கடலை சாம்பார் ரெடி...! சொல்லி தந்தமைக்கு நன்றித்தோழி! 19-Mar-2014 3:22 pm
செய்து பாருங்கள். மிக்க நன்றி தோழமையே! 17-Mar-2014 10:19 am
மிக்க நன்றி தோழமையே! 17-Mar-2014 10:18 am
மேலும்...
கருத்துகள்

மேலே