கேரட் அல்வா

அவள்: "உன் மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா.. ன்னு சொல்லிட்டு சொல்லிட்டு வர்றியே.. ஏன்..?"

இவள்: "கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.."

எழுதியவர் : (31-Dec-14, 3:48 pm)
சேர்த்தது : அரட்டகாயிபன்
பார்வை : 80

சிறந்த நகைச்சுவைகள்

மேலே