மெரினா பீச்சுல மீன் சாப்பிட்ட நாலு பேரு

அவன்: டேய் மாமு.. உனக்கு விஷயம் தெரியுமா..? நேத்து மெரினா பீச்சுல மீன் சாப்பிட்ட நாலு பேரு மண்டைய போட்டுட்டானுங்களாம் மாமு..

இவன்: ஐயையோ.. என்னடா மச்சி சொல்லுற.. ! அப்பறம் என்ன ஆச்சு.. ?

அவன்: அப்பறம்.. அவனுங்க சாப்டுட்டு போட்ட மீன் மண்டைய நாய் தூக்கிட்டு போயிடுச்சு..

எழுதியவர் : (31-Dec-14, 3:07 pm)
சேர்த்தது : அரட்டகாயிபன்
பார்வை : 95

சிறந்த நகைச்சுவைகள்

மேலே