உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே

அவர்: "இது என்ன அநியாயம்! உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார்.."
இவர்: "சீ.. சீ.. சும்மா உளறாதீங்க.. அவன் பிடிக்கறதுக்கு ரொம்ப வருஷம் முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.."

எழுதியவர் : (31-Dec-14, 2:18 pm)
சேர்த்தது : அரட்டகாயிபன்
பார்வை : 90

மேலே