அரட்டகாயிபன்- கருத்துகள்
அரட்டகாயிபன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [35]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [21]
- தருமராசு த பெ முனுசாமி [21]
- C. SHANTHI [18]
நன்றி நண்பரே!
நன்றி நண்பரே!
தமிழய்யா: கொய்யா பழம் வேண்டும்..
கடைக்காரர்: கொய்யா பழம் எத்தனை வேண்டும் ?
தமிழய்யா: ஆரஞ்சு பழம் வேண்டும்..
கடைக்காரர்: அது சரி.. அனால் கொய்யா பழம் எத்தனை வேண்டும் என்று சொல்ல வில்லையே ?
தமிழய்யா: அதான் சொன்னேனே ஆறு அஞ்சு பழம் வேண்டும் என்று !!!
நகைச்சுவையில் சுவை அளிப்பது அதில் பொதிந்திருக்கும் பொருட்சுவை..
இங்கு பொருட்சுவையே மிகுந்திருபதால், இது நகைச்சுவையையும் விஞ்சிய, பொருள் மிகைச்சுவை !
தாங்கள் மேலும் இது போன்ற கருத்துள்ள நகைச்சுவைகளை பகிர்ந்துகொள்ள வேண்டும். நன்றி.
மிக்க நன்றி... நாளைக்கு எங்க வீட்லேயும் திடீர் சாம்பார் தான் !
அசையாம தான் போட்டோ எடுத்தாரு. ஆனாலும் போட்டோ முழுக்க ஷேக்(கா) ஆயிடுச்சு !
நன்றி !
அந்த மாணவரின் மிகப்பெரிய கண்டுபிடிப்புதான் :)
நன்றி நண்பரே. நாம் வேறு யாராவது பதில் சொல்கிறார்களா என்று பாப்போம் :-)
ஆமாம், உண்மையில் இந்த காலத்து பசங்க வாத்தியாரையே சிந்திக்க வச்சுடறாங்க !
நன்றி நண்பரே !
நன்றி
உங்கள் நகைச்சுவை அனைத்தும் மிக நன்று !
"புரிந்துகொண்டேன்.. மரத்திலும் ரோஜா மலரும் என்று !" என்று சொல்லி இருக்கலாம் மிக சரியாக இருந்திருக்கும் !
அருமை !
நன்று! ஆனால் குருட்டுத் தனமான நகைச்சுவை :)
உங்கள் நகைச்சுவை பலருக்கு புரியவே இல்லை போலும் !
மிகச் சரியாகச் சொன்னீர்கள். இதையெல்லாம் சிந்தித்து தீர்வுகாண வேண்டிய எம் இளைஞர்கள் முகப்புத்தகத்திலேயே(Facebook) மூழ்கிப்போனது தான் மீளா சோகம்.
மிக நன்று ! ஒவ்வொரு தமிழனும் படிக்க வெண்டிய கட்டுரை இது !