மயிலுக்கும் கிளிக்கும் என்ன வித்தியாசம்

வகுப்பறையில் வாத்தியார் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.

வாத்தியார் : மயிலுக்கும் கிளிக்கும் என்ன வித்தியாசம்னு யாருக்காவது தெரியுமா ?

மாணவன் : எனக்கு தெரியும் சார்..

வாத்தியார் : என்ன வித்தியாசம் ? சொல்லு . . .

மாணவன் : மயில் தேசிய பறவை . . . கிளி ஜோசிய பறவை !

வாத்தியார் : ?!?!?!?!

எழுதியவர் : (15-Mar-14, 11:56 am)
பார்வை : 645

சிறந்த நகைச்சுவைகள்

மேலே