எடக்கு மடக்கு

வாத்தியார் : நாய் ஏன் வாலை ஆட்டுது தெரியுமா?


மாணவன் : தெரியும் சார்..


வாத்தியார் : ஏன் சொல்லு?


மாணவன் : வால் ரொம்ப பலஹீனமானது சார்...அதால நாயை ஆட்ட முடியாதுங்கிறதால... நாய் வாலை ஆட்டுது சார்...

எழுதியவர் : உமர் ஷெரிப் (15-Mar-14, 10:37 am)
பார்வை : 354

சிறந்த நகைச்சுவைகள்

மேலே