உயிர் ஊசலாடுது
பையன் : டார்லிங்...உனக்காக நான் அத்தனையும் இழக்கத் தயார்..
பொண்ணு : நிஜமா...?
பையன் : நிஜம்மா தான்...
பொண்ணு : உங்க அப்பா அம்மாவை விடச் சொன்னா...?
பையன் : இப்பவே விட்டுருவேன் டார்லிங்...
பொண்ணு : உன் பிரண்ட்ஸ்களை....?
பையன் : ஊன்னு ஒரு வார்த்தை சொல்லு செல்லம்...
பொண்ணு : இந்த சிகரெட்....பீர்...?
(பையன் மௌனம்....)
பொண்ணு : என்னடா பதிலையே காணோம்?
பையன் : தங்கச்சி.... உங்கப்பா தேடிகிட்டி இருப்பாரு....பத்திரமா வீட்டுக்கு போம்மா...போ...