வெத்துல பாக்கு

அப்பா : அம்மாடி கொஞ்சம் வெத்துல தர்ரியா ?

மகள் : பாக்குமா ப்பா ?

அப்பா : அது பாக்காது ...அதுக்கு கண் இல்லல்லியா ? ... நீ கொண்டு வாமா !!

எப்போவும் காமடிதான் போங்கப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : (15-Mar-14, 7:15 am)
பார்வை : 248

சிறந்த நகைச்சுவைகள்

மேலே