I dont Know அப்படின்னா என்ன

அவன்: டேய் மாப்ள "I don't Know" அப்படின்னா என்னடா?"
இவன்: "எனக்குத் தெரியாது" மாம்ஸ்.
அவன்: என்னடா இது யாரக் கேட்டாலும் "எனக்குத்
தெரியாது" ன்னு சொல்றீங்க... அதென்ன அவ்வளவு கஷ்டமான வாக்கியமா...?
பின் குறிப்பு :
எழுத்து.காம் நண்பர்களே உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்க :-)