காணாமல் போன மனைவி

'' ஐயா... காலைல இருந்து என் மனைவியை காணோமுங்க...''

''யோவ் இது போஸ்ட் ஆபீஸ் யா....''

''அய்யோ அய்யோ... சந்தோசத்துல எது போஸ்ட் ஆபீஸ் எது போலீஸ் ஸ்டேஷன்னு கூட தெரியல...''

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (14-Mar-14, 9:59 pm)
பார்வை : 239

சிறந்த நகைச்சுவைகள்

மேலே