விமானம் தேடு பணி

இடம்: கோலாலம்பூர் விமான நிலையம்

தேடு கருவிகள்: தேங்காய்,மந்திரக் கோல்,கம்பளம், மீன் வலை மூங்கில் பைனாகுலர்.


தேங்காய்:ஜெட் என்ஜின்
கம்பளம் : படகு
மந்திரக் கோல் : துடுப்பு
மூங்கில் வலை : தொலைந்த இடத்தை காட்ட
பைனாகுலர் : கண்டுபிக்க

தேடுதல் முடிவு: தெளிவு இல்லை காரணம் எங்கும் இருட்டாக இருக்கிறது! சில சமயம் விமானம் பறந்து கொண்டு இருக்கலாம் அல்லது கடலுக்குள் இருக்கலாம்!!

எழுதியவர் : சிவநாதன் (14-Mar-14, 6:53 pm)
பார்வை : 258

மேலே