தோப்புகரணம்

வகுப்பில் பின்தங்கி இருந்த மாணவன்

ஒருவனுக்கு கணக்கு மாஸ்டர் தினமும்

ரெண்டு டஜன் "தோப்புகருணம்" போட

வைத்தார் ; காதையும் சதா திருகி வந்தார் .


மாதங்கள் ஆறு கழிந்தன ஒரு நாள்.----------


வாதியார் ; டேய் முருகா கணக்கு மட்டும்

ஏனடா கைவிடுகிறது ;அதை

கொஞ்சம் பார்த்து செய்தால் இந்த

வருடம் தள்ளி விடலாமே

மாணவன் முருகன் : அய்யா ! இப்போது என்

புத்தியில் கணக்கு

தானாகவே விடைதருகிறது aadh

என் மந்த புத்தியும் தீவிரம்

ஆகிவிட்டது என்றான்

வாதியார் : அது எப்படி?
l

முருகன் : ஐயா நீங்கள் என்னைப் போட வைத்த

தொப்புகரணமும், காதைதிருகுவதும்

ஏதோ நன்மை செய்ததோ ?

வாதியார் : அட தங்கமே அது தாண்டா

சீனா காரன் அகு பிரஷர் நு சொல்லறான்

தோப்புகரணம் உன்னை புத்தி மான் ஆகித்து

பிழைத்துப்போ

முருகன்: நன்றி அய்யா

எழுதியவர் : வாசுதேவன்-வாசவன்-தமிழ்பி (14-Mar-14, 4:26 pm)
பார்வை : 232

மேலே