தோழி செய்த கிண்டல்

ஒரு தோழி ரோஜா பூவை தலையில் வைத்து இருந்தால் ....
அதை பார்த்த மற்று ஒரு தோழி சொன்ன கவிதை..


உன் தலையில் பூத்து உள்ள ரோஜாவை பார்த்து புரிந்துகொண்டேன் ...
கலி மண்ணிலும் ரோஜா மலரும் என்று .....

எழுதியவர் : (25-Feb-13, 11:01 pm)
பார்வை : 541

சிறந்த நகைச்சுவைகள்

மேலே