sms நகைச்சுவைகள் (4)

மக்கள் : அய்யா நீங்க்கதான் உதவி செய்யனும்
கண்டுபிடிச்சு தரனும் ..!

பொலிஸ்அதிகாரி : எதை ..?

மக்கள் : வெள்ள நிவாரணம் தாறதா சொன்ன பொருட்கள..!
***************
காதலிக்கு தொடர்ந்து சுண்டல்வாங்க்கிகொடுத்தது தப்பாபோச்சு

எண்டா..?

சுண்டல் காரனுடன் ஓடிட்டாள் ...!
**************
மனைவிக்கு கோபம் வந்தா தண்ணி சேம்ப எடுப்பா....!

கோபம் குறைய தண்ணி குடிக்கவா ....?

இல்ல எனக்கு எறிய
****************

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (26-Feb-13, 5:50 am)
பார்வை : 298

சிறந்த நகைச்சுவைகள்

மேலே