பாடம்

தமிழ் பெண் அவளை
english பேசி
கணக்கு பண்ணி பார்த்தேன்
வேதியல் மாற்றத்தை என்னுள் அவள் ஏற்படுத்தியதை நாளைய
வரலாறு சொல்லும்

எழுதியவர் : (23-Feb-13, 6:56 pm)
சேர்த்தது : tamil priyan
Tanglish : paadam
பார்வை : 74

மேலே