பேசாத வார்த்தைகள்

எனக்கு நானே
தனக்கு தானே
பேசி மகிழ்கிறேன்
உன்னிடம்
பேச நினைத்து பேசாத
வார்த்தைகளை

எழுதியவர் : (23-Feb-13, 6:59 pm)
சேர்த்தது : tamil priyan
Tanglish : pesaatha varthaigal
பார்வை : 93

மேலே