அவள் செய்த குற்றம்

கண்ணில் உதிர்ந்த கண்ணீர் என்னை கேட்டது,
அவள் செய்த குற்றத்திற்கு என்னை ஏன் வெளியற்றுகிறாய் என்று.

எழுதியவர் : சிவகுமார் ரேவதி (25-Feb-13, 12:06 am)
Tanglish : aval seitha kutram
பார்வை : 172

மேலே