உன்னதான் நெனைச்சுட்டு

போனில் நீ
என்னங்க பன்றிங்கனு கேட்கும்போது.
உன்னதான் நெனைச்சுட்டு இருந்தேன்
சொல்லதோணும்
பிறகு எதாவது பொய் சொல்லி சமாளித்துவிடுவேன்.

எழுதியவர் : சிவகுமார் ரேவதி (25-Feb-13, 12:11 am)
சேர்த்தது : springsiva
பார்வை : 155

மேலே