நீ..

என் சிரிப்பு நீ..
என் சந்தோசம் நீ..
என் நட்பு நீ..
என் சுவாசம் நீ..
என் காதல் நீ..
என் உயிர் நீ..
என்னுள் இருக்கும்
உணர்வுகள் நீயாகும் போது
வேறென்ன வேண்டும்
எனக்கு உயிர் வாழ...

எழுதியவர் : சத்தியா (25-Feb-13, 8:24 am)
Tanglish : nee
பார்வை : 197

மேலே