sathia - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sathia |
இடம் | : Malaysia |
பிறந்த தேதி | : 11-Oct-1982 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 641 |
புள்ளி | : 84 |
கவிதை எழுதுவது, கதை படிப்பது....
எங்கேயோ பிறந்தோம்
எங்கேயோ வளர்ந்தோம்
என்றோ ஒரு முறை சந்தித்தோம்
எப்பொழுதோ ஒரு முறை பேசினோம்
இன்று நட்பு என்னும் உறவில்
கைகோர்த்து செல்கிறோம்.....
இந்த நட்பில் சுகமோ துக்கமோ
நமக்கு சரிசமம்...
இதில் பிரிவு என்பது இல்லை
நீயும் நானும் வாழும் வரை...
எங்கேயோ பிறந்தோம்
எங்கேயோ வளர்ந்தோம்
என்றோ ஒரு முறை சந்தித்தோம்
எப்பொழுதோ ஒரு முறை பேசினோம்
இன்று நட்பு என்னும் உறவில்
கைகோர்த்து செல்கிறோம்.....
இந்த நட்பில் சுகமோ துக்கமோ
நமக்கு சரிசமம்...
இதில் பிரிவு என்பது இல்லை
நீயும் நானும் வாழும் வரை...
அன்புக்காக ஏங்கி நின்றேன்
யாருமின்றி...
தென்றலாக நீ வந்தாய்
என்னுள்.........
உன்னுடன் பழகிய அந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும் என் வாழ்வின்
இனிமையான நாட்கள்......
தினம் தினம் காலையில் புது மலராக
மலர்கிறேன் உன் முகம் காண....
என் உயிரில் கலந்த உன்னை....
என் ஆயுள் முழுவதும்......
என் நெஞ்சில் சுமப்பேன்...........
அன்புக்காக ஏங்கி நின்றேன்
யாருமின்றி...
தென்றலாக நீ வந்தாய்
என்னுள்.........
உன்னுடன் பழகிய அந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும் என் வாழ்வின்
இனிமையான நாட்கள்......
தினம் தினம் காலையில் புது மலராக
மலர்கிறேன் உன் முகம் காண....
என் உயிரில் கலந்த உன்னை....
என் ஆயுள் முழுவதும்......
என் நெஞ்சில் சுமப்பேன்...........
அன்புக்காக ஏங்கி நின்றேன்
யாருமின்றி...
தென்றலாக நீ வந்தாய்
என்னுள்.........
உன்னுடன் பழகிய அந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும் என் வாழ்வின்
இனிமையான நாட்கள்......
தினம் தினம் காலையில் புது மலராக
மலர்கிறேன் உன் முகம் காண....
என் உயிரில் கலந்த உன்னை....
என் ஆயுள் முழுவதும்......
என் நெஞ்சில் சுமப்பேன்...........
நீ என்னருகில் இல்லை
என்ற உணர்வில்
நான் என்னிடம் இல்லை
என்பதை உணரக்கூட
முடியவில்லை...
ஏன் என் உணர்வோடு
வலி தந்து என்னை
காயபடுதுகிறாய்......?????
உனது பார்வையை எதிர்கொள்ள
முடியாமல்....
என் இதயம் உதிர்த்து போன
இலைகளாய்.......
வீசிப்போன காற்றில் காய்ந்த
சருகுகளாய்....
உந்தன் வாசல் தேடி விரைந்து
வருகிறது......
எந்தன் காதலை சொல்ல..
ஏறு மட்டும் எங்களோடு
எங்கள்
வயலுடன் சேர்த்து
வரப்பையும் மேய்ந்தனரே. . . . .
******
ஏடு முடித்துக் குவிந்திட்டோம்
எங்களை
ஏற்றி விட மறந்து
ஏலமிட்டு நாடு கடத்தினரே. . . . .
******
கூடு இன்றி அலைகின்றோம்
எமக்கு
குடிக்கக் கஞ்சி
கொடுக்க வேணும் மறுத்தனரே. . . . .
******
நந்தவனம் மணக்க மலர்கின்றோம்
எங்களை
சொந்த வனம் சேராமல்
கந்தல் ஆக்கி கழிக்கின்றனரே. . . . .
******
துணை நீங்கித் தவிக்கின்றோம்
எங்களை
விரிப்பு கொண்டு
விருந்து உண்ணப் பார்க்கின்றனரே. . . . .
******
வலுவிளந்த தோள் கொண்டோம்
எங்களை
வன்மம் கொண்டு
வாய் பிளந்து இளித்தனர
முகவரியில்லாத பயணம்
நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்க மாட்டேன்.....
வலியே தெரியாத காயம்
நான் வலியால் துடித்தாலும்
உன்னை மறந்திடே மாட்டேன்...
வடிவம் இல்லாத உருவம்
நான் மறைந்தாலும்
உன்னை மறக்க மாட்டேன்....
உறவு தெரியாத உணர்வு
நான் மூச்சு விட்டாலும்
உன் சுவாசம் விட மாட்டேன்....
நான் தடுமாறினாலும்
உன்னை தவற விட மாட்டேன்....
நட்பாக வந்து உயிர்
தந்தவனும் நீதான்....
அன்பை தந்து ஆதரவு
கொடுத்தவனும் நீதான்....
என்னையும் அறியாமல் எனக்குள்
காதலை தந்தவனும் நீதான்....
என்றுமே நமக்குள் பிரிவில்லை
என்று சொன்னதும் நீதான்...
இப்போது உன் மௌனத்தால்
என் மனதை காய படுதுபவனும்
நீதான்......