என்னுள் நீ

அன்புக்காக ஏங்கி நின்றேன்
யாருமின்றி...
தென்றலாக நீ வந்தாய்
என்னுள்.........
உன்னுடன் பழகிய அந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும் என் வாழ்வின்
இனிமையான நாட்கள்......
தினம் தினம் காலையில் புது மலராக
மலர்கிறேன் உன் முகம் காண....
என் உயிரில் கலந்த உன்னை....
என் ஆயுள் முழுவதும்......
என் நெஞ்சில் சுமப்பேன்...........

எழுதியவர் : சத்தியா (13-Jul-15, 10:40 am)
Tanglish : ennul nee
பார்வை : 788

மேலே