காதலை சொல்ல

உனது பார்வையை எதிர்கொள்ள
முடியாமல்....
என் இதயம் உதிர்த்து போன
இலைகளாய்.......
வீசிப்போன காற்றில் காய்ந்த
சருகுகளாய்....
உந்தன் வாசல் தேடி விரைந்து
வருகிறது......
எந்தன் காதலை சொல்ல..

எழுதியவர் : சத்தியா (21-Apr-14, 7:42 am)
சேர்த்தது : sathia
Tanglish : kaadhalai solla
பார்வை : 170

மேலே