+கேண்மை என்றால் நட்பு+

கேளன் அருகிருக்க‌
கேதம் ஓடிவிடும்!
கேளிர் சூழ்ந்திருக்க‌
கேளார் பயந்திருப்பர்!
கேண்மை சிறந்திருக்க‌
கேழ்பு தினமுமுண்டு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-Apr-14, 10:25 pm)
பார்வை : 156

மேலே