என் நண்பர்களுக்கு நன்றி

என் நட்பை பற்றி ஓரிரு வரிகள் !!!
அல்ல.... என் நட்பை பற்றி உயிர் வரிகள்!!!

இருவேறு தாயின் கருவறையில்....
பிரிந்து பிறந்து ...
இன்று ஒரே நட்பின் கருவறையில்....
இணைந்து உயிர் தரித்தோம்.......
தோல்விக்குகூட பயம்தான்.....
என் தோழனின்.....
தோள் பிடித்து நடக்கும்போது ....
கனவு என்பது.....
கண்மூடும்போது ....
அது நிஜம் என்பது....
என் நட்பின்... தோள் சேரும்போது ....
அந்த மரணம் கூட ஏங்கும்...
எங்கள் நட்பை பெற.!...

******நட்புடன் உள்ள என் நண்பர்களுக்கு நன்றி*******

-------------------------எனது நட்புடன் நான் ...........

எழுதியவர் : செல்லா (20-Apr-14, 5:58 pm)
பார்வை : 1919

மேலே