அவளே எல்லாம் எனக்கு

என் கவிதைகளுக்கு அழகாய் மணியாரம் சூட்டியவள்... நான் தனிமையை உணர்ந்த போது ஒரு சகோதரியாய் என் நிழலுக்கு துணையாய் வந்தவள்... உண்மையான பாசத்தால் மட்டும் கவிதை எழுத முடியும் என உணர்த்தியவள்... வார்த்தைகளை கொடுத்து என் கவிதைக்கு அர்த்தம் கொடுத்தவள்... மிக விரைவில் என் மனதில் இடம் பிடித்தவள்... தோழியின் பாசமும், தாயின் பாசமும் ஒன்றென உணர்த்தியவள்.. அவளே என் தோழி., இரண்டாவது அன்னை., மூன்றாவது தெய்வம்., அவளே எல்லாம் எனக்கு...

எழுதியவர் : Sindhu kasthuri (22-Apr-14, 7:12 am)
Tanglish : avale ellam enakku
பார்வை : 196

மேலே