நட்பு

எங்கேயோ பிறந்தோம்
எங்கேயோ வளர்ந்தோம்
என்றோ ஒரு முறை சந்தித்தோம்
எப்பொழுதோ ஒரு முறை பேசினோம்
இன்று நட்பு என்னும் உறவில்
கைகோர்த்து செல்கிறோம்.....
இந்த நட்பில் சுகமோ துக்கமோ
நமக்கு சரிசமம்...
இதில் பிரிவு என்பது இல்லை
நீயும் நானும் வாழும் வரை...

எழுதியவர் : சத்தியா (27-Oct-15, 7:46 am)
Tanglish : natpu
பார்வை : 1218

மேலே