தெரிந்தே செய்தேன்
நீ ஒரு மிருகம் என தெரிந்தும்
நீ ஒரு ராட்சசி என்று தெரிந்தும்
நீ ஒரு அரக்கி என தெரிந்தும்
நீ ஒரு பேய் என தெரிந்தும்
காதல் ஒரு நரகம் என தெரிந்தும்
நன் உள்ளே நுழைந்து விட்டேன்
இவை எல்லாம் ஒரே உருவில் -நீ
என தெரிந்தே காதல் செய்தேன்