உன் கோபம்

உன் அர்த்தமற்ற
கோபத்தினால்
காயப்படுவது
என் மனம் மட்டுமல்ல....
என் காதலும் தான்....
விளக்கம் சொல்லி விளங்க வைக்க
காதலின் வலி எளிதல்ல....



ஒன்றும்
சொல்லாமல்
உணர வேண்டும்
எனக்கும் வலிக்கும்
என்று.....

எழுதியவர் : Diya (1-Mar-13, 4:22 pm)
Tanglish : un kopam
பார்வை : 402

மேலே