நீயாக வந்தாய்

நினைவுகளின் எதிர்பார்ப்பு
கண்ணீர் என்று சொல்லாமலே
விலகிச்சென்றாய் ...
கண்ணீரை துடைக்கிறேன் என்று
நீயும் அருகில் வந்தாய்
என் இதயத்தில் இருக்கும் வலிகள்
இன்னும் உனக்கு தெரியவில்லை ..
கவலைகள் எனதாகி நாட்களும்
கடந்து விட்டன
நீ புன்னகையுடன் வந்தாலும்
என்னை மகிழ்விக்க
என் இதயத்தில் இருக்கும் வலிகள்
இன்னும் உனக்கு தெரியவில்லை ...

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (1-Mar-13, 8:27 pm)
Tanglish : neeyaaga vanthai
பார்வை : 348

மேலே