கை விட்டவன்

உன்னிடம் வந்தேன்
நீ என்னை கைவிட
மாட்டாய் என நம்பி
பிரகு தான் தெரிந்தது
நீ பலரை கை
விட்டவன் என்று

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (1-Mar-13, 8:32 pm)
Tanglish : kai vittavan
பார்வை : 331

மேலே