மனைவி

என் மனதாகவே
மனதிற்குள் இருப்பவளை

என் மனதை மனையாக
கொண்டு மனதிற்குள் இருப்பவளை

மனைவி என்று சொல்லாமல்
வேறென்ன சொல்ல முடியும்

எழுதியவர் : (9-Mar-13, 8:17 pm)
சேர்த்தது : tamil priyan
Tanglish : manaivi
பார்வை : 94

மேலே